கல்வி நிலையங்கள் முன்புள்ள

img

கல்வி நிலையங்கள் முன்புள்ள மாதுபான கடைகளை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

திருவெறும்பூரில் கல்வி நிலையங்கள் முன்புள்ள மாதுபான கடைகளை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.